மீண்டும் இளைஞர்களை கவரும் வகையில் புதிய போன்களை அறிமுகம் செய்யும் நோக்கியா

மீண்டும் இளைஞர்களை கவரும் வகையில், ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 8120 4ஜி மொபைல் போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இதற்கு முன்னதாக நோக்கியா 2660 ப்ளிப் மற்றும் 5710 எக்ஸ்பிரஸ் ரேடியோ போன்ற மாடல்களுடன் நோக்கியா 8120 மாடல் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில், புது நோக்கியா 8120 அதன் பழைய ஃபீச்சர் போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அசத்தல் டிசைன், தலைசிறந்த உறுதித்தன்மை கொண்டிருக்கும் நோக்கியா 8120 மாடல் 4ஜி, … Continue reading மீண்டும் இளைஞர்களை கவரும் வகையில் புதிய போன்களை அறிமுகம் செய்யும் நோக்கியா